AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Sai Abhyankkar: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. பர்த்டே பாய் சாய் அபயங்கர் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன தெரியுமா?

Sai Abhyankkars Movie Line-up: தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் இளம் இசையமைப்பாளராக பிரபலமாகி, பேக் டூ திரைப்படங்களை தனது கைவசமாகியுள்ளவர்தான் சாய் அபயங்கர். இவரின் இசையில் படத்தின் பாடல்கள் சிறப்பாக அமைந்துவரும் நிலையில், இவர் தனது கைவசம் வைத்துள்ள படங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Published: 04 Nov 2026 14:32 PM IST
தென்னிந்திய சினிமாவில் தனது இசை மற்றும் பாடல்கள் மூலமாக மக்களை கவர்ந்துவரும் இளம் இசையமைப்பாளராக இருந்துவருபவர்தான் சாய் அபயங்கர். இவரின் இசையமைப்பில் தமிழில் இதுவரை குறைவான படங்கள் வெளியாகியிருந்தாலும், இவை சிறப்பான வரவேற்பை இவருக்கு கொடுத்துள்ளது.

1 / 5
இவர் கடந்த 2024ம் ஆண்டில் கட்சி சேர என்ற ஆல்பம் பாடல் மூலம் தமிழில் பாடகராக நுழைந்தார். இந்த பாடல் இவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்திருந்த நிலையில், இதையடுத்து ஆச கூட, சித்திர புத்திரி என தொடர்ந்து ஆல்பம் பாடல்கள் மூலமாக மக்களை கவர்ந்தார்.

2 / 5
மேலும் தமிழில் இவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பென்ஸ் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிலையில், ஆனால் முதல் திரைப்படமாக தமிழில் வெளியானது டியூட். இந்த படத்தில் தனது பாடல்கள் மூலம் மக்களை கவர்ந்தார்.

3 / 5
இதற்கு பிறகு சூர்யாவின் கருப்பு திரைப்படத்திற்கும் இவரே இசையமைப்பாளராக இசையமைத்திருந்த நிலையில், பாடல்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக இருந்தது. இதையடுத்து இவருக்கு தமிழில் அடுத்தடுத்த படங்கள் அமைந்தது. இந்நிலையில் இவரின் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன என பார்க்கலாம்.

4 / 5
சாய் அபயங்கர் தனது கைவசத்தில், தனுஷின் ஓம் படம், ராகவா லாரன்ஸின் பென்ஸ், அல்லு அர்ஜுனின் ராக்கா, சூர்யாவின் 48வது படம், தனுஷின் 56வது படம், சிவகார்த்திகேயனின் 27வது படம், கார்த்தியின் மார்ஷல், பிரதீப் ரங்கநாதனின் படம், சிலம்பரசனுடன் புது படம் மற்றும் வெற்றிமாறனின் தமிழ் முருகன் என பல படங்களை தனது கைவசத்தில் வைத்துள்ளார். மேலும் புது படங்களிலும் ஒப்பந்தமாகிவருகிறார்.

5 / 5
Follow Us