Suriya: என்னுடன் 3 படத்தை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க.. நஸ்ரியா குறித்து பேசிய சூர்யா!
Suriya About Nazriya: தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டுவரும் நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. சமீபத்தில் சீன் பட தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இவர், தன்னுடனான படத்தை நஸ்ரியா ரிஜெக்ட் செய்தது குறித்து பகிர்ந்துள்ளார். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us