AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Ram Charan: RC17 படத்தில் ராம் சரண் நடிக்கும் கதாபாத்திரம் இதுவா? – வைரலாகும் தகவல்!

Ram Charan Role In RC17 Movie: தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடிவரும் நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் ராம் சரண். இவரின் நடிப்பிலும், இயக்குநர் சுகுமாரின் இயக்கத்திலும் உருவாக்கவுள்ள திரைப்படம்தான் RC17. இப்படத்தில் ராம் சரண் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Barath Murugan
Barath Murugan | Published: 02 Nov 2026 14:50 PM IST
டோலிவுட் சினிமாவில் கடந்த 2007ம் ஆண்டில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான சிறுத்தா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக நுழைந்தவர் நடிகர் ராம் சரண். இவர் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் மகனும் ஆவார்.

1 / 5
தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாக நடித்து பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். குறிப்பாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் மாவீரன் என்ற படத்தில் நடித்து பான் இந்திய அளவுக்கு பிரபலம் பெற்றிருந்தார். இந்த படமே இவருக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்த படமாக அமைந்தது.

2 / 5
இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் இயக்கத்திலும் திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருந்தார். மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பெடி. இதை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

3 / 5
அந்த விதத்தில் தற்போது புஷ்பா பட இயக்குநர் சுகுமார் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் RC17 என்ற திரைப்படத்தில் ராம் சரண் நாயகனாக இணைந்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் சிறப்பாக தொடங்கியிருந்தது. இப்படத்தில் ராம் சரண் நடிக்கும் வேடம் தொடர்பாக இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது.

4 / 5
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், ராம் சரண் RC17 என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் ராம் சரணின் கதாபாத்திரம் கடவுள் கிருஷ்ணர் தொடர்பாக ஒத்துப்போகும் என கூறப்படுகிறது. தற்போது இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

5 / 5
Follow Us