AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jithu Madhavan: சீன் பட கதை குறித்து ஆன்லைனில் பரவும் கருத்து.. நச் பதில் கொடுத்த இயக்குநர் ஜித்து மாதவன்!

Jithu Madhavan About Scene Movie Story Rumors: மலையாள சினிமாவில் குறைவான திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்கப்படுபவர் இயக்குநர் ஜித்து மாதவன். இவரின் இயக்கத்தில் மற்றும் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் சீன். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியின்போது பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், சீன் படத்தின் கதைக்களம் குறித்து பேசியுள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 01 Nov 2026 15:26 PM IST
தென்னிந்திய சினிமா மக்கள் மத்தியில் ஆவேஷம் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராக பேமஸானவர் ஜித்து மாதவன். இவரின் இயக்கத்தில் இதுவரை மொத்தமே இரு திரைப்படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது

1 / 5
இந்த வரிசையில் இவரின் இயக்கத்தில் 3வது வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் சீன். இதை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்க, சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இந்த படமானது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

2 / 5
இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆக்ஷன் நாயகியாக நஸ்ரியா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மெயின் வில்லனாக மலையாள இளம் நடிகர் நஸ்லேன் நடித்துள்ளார். இந்த படம் வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.

3 / 5
நேற்று (31/11/2026) இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், சீன் படத்தின் கதை குறித்து இணையத்தில் பரவிவரும் கருத்துக்களுக்கு பதிலளித்துள்ளார்.

4 / 5
அந்த நிகழ்ச்சியின்போது பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், சீன் படத்தின் கதையைப் பற்றி நீங்கள் பல விஷயங்களை இணையத்தில்  பார்த்திருக்கலாம். நாங்கள் மூன்று டீசர்களையும் ஒரு டிரெய்லரையும் வெளியிட்டுள்ளோம். அவற்றைப் பாருங்கள். அதில் நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ, அதுதான் படம். வேறு யாரும் சொல்வதைக் கேட்காதீர்கள் என கூறியிருந்தார்.

5 / 5
Follow Us