AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Regena Cassandrra: அது நானே எடுத்த முடிவு.. மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக தனது அர்ப்பணிப்பு குறித்து பேசிய ரெஜினா கசாண்ட்ரா!

Regena Cassandrras Mookuthi Amman 2 Sacrifice: தென்னிந்திய திரையுலகில் மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவ ரெஜினா கசாண்ட்ரா. இவர் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்காக செய்த அர்ப்பணிப்பு குறித்து வெளிப்படையாக அவர் பகிர்ந்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 31 Oct 2026 13:46 PM IST
தமிழ் சினிமாவின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் நுழைந்தவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது. மேலும் தற்போது தமிழில் நாயகியாக நடித்துவருகிறார்.

1 / 5
கடந்த 2005ம் ஆண்டில் வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் நாயகியாக நுழைந்த நிலையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் திரைப்படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துவருகிறார்.

2 / 5
இவர் அஜித் குமார் முதல் அதர்வா வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். அந்த விதத்தில் 2026ம் ஆண்டில் தமிழில் இவரின் நடிப்பில் வெளியாக தயாராகிவரும் திரைப்படம்தான் மூக்குத்து அம்மன் 2.

3 / 5
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள மூக்குத்து அம்மன் 2 படத்தில் நடிகை ரெஜினா, பைரா என்ற நெகட்டிவ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக தான் செய்த பார்ப்பணிப்பு குறித்து பேசியுள்ளார்.

4 / 5
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ரெஜினா கசாண்ட்ரா, மூக்குத்து அம்மன் 2 படத்தின் முதல் ப்ரோமோ வரும்போது எனது கதாபாத்திரத்தில் எது ஒன்று குறைவதுபோல நான் உணர்ந்தேன். அனைத்து முகத்தில் ஒரு நெகட்டிவ் தெரியவேண்டும் என எண்ணி, எனது உடல்எடையை குறைக்க நினைத்தேன். இது முழுக்க எனது முடிவு மட்டுமே. ஆனால் சுந்தர் சார் சந்தோஷமாக இல்லை. ஆனால படத்தின் முழு எடிட் முடிந்ததும், சுந்தர் சார் உனது கேரக்டர் சிறப்பாக உள்ளது என கூறினார் என அதில் தெரிவித்துள்ளார்.

5 / 5
Follow Us