Ram Charan: RC17 திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாகும் இளம் நடிகை.. அட இவரா?
RC17 Movie Actress Update: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாகவும், தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகராகவும் இருந்துவருபவர் ராம் சரண். இவர் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் RC17 படத்தில் இணையவுள்ளார். அந்த விதத்தில் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இளம் நடிகை ஒருவர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us