வகுப்பில் மற்ற குழந்தைகளைவிட உங்கள் குழந்தை உயரம் குறைவா?
குழந்தைகளின் உயரம் குறைவாக இருப்பதற்கு மரபணுக்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு, ஹார்மோன் பாதிப்புகள் மற்றும் சில உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். மற்ற குழந்தைகளைவிட உயரம் குறைவாக இருப்பது மட்டும் நோயின் அறிகுறி அல்ல என்பதால், வயதுக்கு ஏற்ப வளர்ச்சி சீராக உள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us