AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்த வார ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாகுது தெரியுமா? லிஸ்ட் இதோ

South Indian Movies OTT Release This Week | தென்னிந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அந்தப் படங்களின் பட்டியளை தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Oct 2026 14:39 PM IST
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பத்தா. விஜய் சேதுபதி இந்தப் படத்தில் கேங்ஸ்டராக நடித்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடியே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதி இயக்கிய இந்தப் படம் வருகின்ற 29-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 / 5
பிரபல இசையமைப்பாளராக உள்ள இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அவ்வபோது படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் இம்மார்டல். இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்து இருந்தார். இந்த நிலையில் படம் வருகின்ற 30-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு சோனி லிவ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

2 / 5
இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த படம் டார்க் ஹெவன். இந்தப் படத்தில் சித்து சித் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் வருகின்ற 30-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

3 / 5
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் அவ்வபோது இந்தி மொழியில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது நடிப்பில் இந்தி மொழியில் உருவாகி உள்ள இணையதள தொடர் அக்கா. இந்த தொடர் வருகின்ற 30-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

4 / 5
நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் உருவாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள். இந்தப் படம் ஒரு ஃபேண்டசி ட்ராமா பணியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் வருகின்ற 30-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

5 / 5
Follow Us