AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஐபேட் மினியை அறிமுகம் செய்த ஆப்பிள்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?.. முழு விவரம் இதோ!

New Apple iPad Mini 2026 Launched | ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஐபோன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது தனது ஆப்பிள் ஐபேட் மினியை அறிமுகம் செய்துள்ளது. அதன் சிறப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Oct 2026 13:23 PM IST
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது அட்டகாசமான புதிய படைப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு தனது ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) மற்றும் ஆப்பிள் டுயோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர்.

1 / 5
இந்த நிலையில் தான், ஆப்பிள் நிறுவனம் தற்போது தனது ஐபேட் மினியை (iPad Mini) அறிமுகம் செய்துள்ளது. பெரிய OLED டிஸ்பிளே, அதிக திறன் கொண்ட பிராசசர், தண்ணீர் மற்றும் தூசி பாதுகாப்பு ஆகிய அட்டகாசமான அம்சங்களை இந்த ஐபேட் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஐபேட் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

2 / 5
அதாவது 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஐபேட் மினி ரூ.82,900-க்கு அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. அறிமுகம் மாடல் ரூ.90,000-க்கு கீழ் இருக்க வேண்டும் என்பதற்காக நிறுவனம் இந்த விலையை நிர்ணயம் செய்துள்ளது. இதுவே 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபேட் ரூ.94,900-க்கும், 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபேட் ரூ.1,18,900-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

3 / 5
இந்த ஐபேட் 8.5 இன்ச் Super Retina XDR OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த் ஐபேட் ஆப்பிளின் ஏ20 ப்ரோ சிப் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஐபேடில் 12 மெகாபிக்சல் செண்டர் ஸ்டேஜ் முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. இந்த கேமரா 4K வீடியோ பதிவு அம்சம் மற்றும் 60 frames per second அம்சத்தை கொண்டுள்ளது.

4 / 5
ஆப்பிளின் இபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் டுயோ ஆகியவை உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஐபோன் 18 ப்ரோவை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஆப்பிள் தனது புதிய படைப்பை அறிமுகம் செய்துள்ளது மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

5 / 5
Follow Us