AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold : தீபாவளிக்குள் தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லுமா?.. விலை நிலவரம் என்ன?

Gold Price Before Diwali Prediction | தங்கம் விலை நாளுக்கு நாள் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தீபாவளிக்குள் தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லுமா என்பது குறித்தும்தற்போதைய சூழல் கூறுவது என்ன என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Oct 2026 13:18 PM IST
தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்த தங்கம், தற்போது இரண்டு நாட்களாக மீண்டும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. என்னதான் ஏற்ற, இறக்கங்களை தங்கம் சந்தித்தாலும் பெரிய அளவிலான உயர்வை சந்திக்காமல் இருந்து வருகிறது.

1 / 5
கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்துவது உள்ளிட்ட காரணங்கால் தங்கம் விலை உயர்வை சந்திக்காமல் மந்த நிலையில் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தங்கம் விலை மேலும் சரியலாம் என கூறப்படுகிறது.

2 / 5
அக்டோபர் 09, 2026 அன்று சற்று லேசாக விலை உயர்ந்த தங்கம் அதன் பிறகு அக்டோபர் 23, 2026 அன்று வரை என மொத்தம் நான்கு நாட்கள் தொடர் விலை சரிவை சந்தித்தது. அதாவது, இந்த நான்கு நாட்களில் தங்கம் கிராமுக்கு ரூ.510 குறைந்த நிலையில், சவரனுக்கு ரூ.4,080 சரிவை சந்தித்தது.  

3 / 5
2026 ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் ரூ.1.34 லட்சத்தை தொட்டது. ஆனால் தற்போது ஒரு சவரன் ரூ.1,04,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 10 மாதங்களில் சுமார் ரூ.10,000 வரை தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் தான் தங்கம் மேலும் சரிந்து ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

4 / 5
தங்கம் விலை இனி வரும் காலங்களில் 4 சதவீதம் வரை சந்தித்தால் ரூ.1  லட்சத்திற்கு கீழ் செல்லும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்க மத்திய வங்கி இந்த வாரம் வட்டி உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது. அதில் வட்டியை குறைத்து அறிவிக்கும் பட்சத்தில் தங்கம் விலை மேலும் சரிந்து ரூ.1 லட்சத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. 

5 / 5
Follow Us