Scene: சீன் படத்தின் கதையை சொல்லும்போது சூர்யாவின் ரியாக்ஷன் – இயக்குநர் ஜித்து மாதவன் பேச்சு!
Suriyas Scene Script Reaction:தென்னிந்திய சினிமாவில் பிரபலமான திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் ஜித்து மாதவன். இவர் தற்போது சூர்யாவின் சீன் திரைப்படத்தை இயக்கியிருக்கும் நிலையில், இதன் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் துபாயில் நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய ஜித்து மாதவன், சூர்யா குறித்து பகிர்ந்துள்ளார்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us