AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Regena Cassandrra: அது நயன்தாராவால் மட்டுமே முடியும்.. ரெஜினா பகிர்ந்த விஷயம்!

Regina Cassandrra Praises Nayanthara: தென்னிந்திய மொழி சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் சுந்தர் சி இயக்கத்தில், மூக்குத்தி அம்மன் 2 படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், நயன்தாரா குறித்து பெருமையாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 27 Oct 2026 13:20 PM IST
தமிழ் சினிமாவின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி, தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக வளர்ந்திருப்பவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. இவர் பான் இந்திய மொழி திரைப்படங்களில் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறார்.

1 / 5
கடந்த 2005ம் ஆண்டில் வெளியான கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த நிலையில், அதன் பிறகு கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி திரைப்படங்களிலும் நாயகியாக நடிக்க தொடங்கியிருந்தார்.

2 / 5
ஐவரும் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாகவே திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அனந்தன் காடு. இதில் ஆர்யாவுடன் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

3 / 5
இப்படத்திற்கு பின் இவர் முழுவதுமாக நெகட்டிவ் வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம்தான் மூக்குத்தி அம்மன் 2. சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடித்துள்ள இப்படத்தில் மெயின் வில்லியாக ரெஜினா நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றிய நயன்தாரா குறித்து அவர் பெருமையாக பேசியுள்ளார்.

4 / 5
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரெஜினா கசாண்ட்ரா, அதில் ரூ 100 கோடி பட்ஜெட் படத்தை தன் தோள்களில் சுமப்பது நயன்தாராவால் மட்டுமே செய்யக்கூடிய ஒன்று. அது எனக்கு உத்வேகம் அளிக்கிறது. படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு புதிய மற்றும் உற்சாகமான அனுபவம், மேலும் நான் படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறியிருந்தார்.

5 / 5
Follow Us