AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிஎம் கிசான் 24வது தவணை.. தீபாவளியை முன்னிட்டு விவசாயிகளுக்கு வந்த குட் நியூஸ்!

PM Kisan 24th Installment | பிஎம் கிசான் 23வது தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில், 24வது தவணை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், பிஎம் கிசான் 24வது தவணை எப்போது வழங்கப்படும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Oct 2026 00:24 AM IST
இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் அசத்தலான திட்டம் தான் பிஎம் கிசான் யோஜனா. அதாவது, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு இந்த திட்டம் மூலம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

1 / 5
அதாவது, ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.6,000 இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இந்த பணம் மொத்தமாக ஒரே முறை வரவு வைக்கப்படாமல் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 விகிதம் பகுதி பகுதியாக ரூ.6,000 வழங்கப்படுகிறது.

2 / 5
இந்த திட்டத்தில், இந்தியாவில் உள்ள ஏராளமான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக இந்த திட்டத்தில் விவசாயிகள் இதுவரை 23 தவணைகள் பணத்தை பெற்றுள்ள நிலையில், 24வது தவணை எப்போது கிடைக்கும் என எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

3 / 5
இந்த நிலையில் தான், பிஎம் கிசான் 24வது தவணை குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த 24வது தவணை பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000 பணம் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 23வது தவணை வழங்கப்பட்ட நிலையில், தற்போது 24வது தவணை வழங்கப்பட உள்ளது.

4 / 5
அதாவது, பிஎம் கிசான் 24வது தவணை பணம் அக்டோபர் 30, 2026 அன்று வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பண்டிகைக்கு தங்களது வங்கி கணக்கில் ரூ.2,000 பணம் வரவு வைக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

5 / 5
Follow Us