AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க இதுதான் காரணம் – நடிகை நஸ்ரியா நசீம்

Actress Nazriya Nazim | மலையாள சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நஸ்ரியா நசீம். இவர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் படங்களில் நடிப்பதற்கு என்ன காரணம் என்று பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Nov 2026 17:23 PM IST
மலையாளத்தில் சின்னத்திரையில் குழந்தையாக இருக்கும் போதே தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நஸ்ரியா நசீம். இவர் தொலைக்காட்சியில் பிரபலமானதைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் நடிகை நஸ்ரியா நசீம். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பலப் படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 / 5
அதனைத் தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு முதல் மலையாள சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார் நடிகை நஸ்ரியா நசீம். அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவான நேரம் படத்தின் மூலம் தனது கியூட்டான நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார்.

2 / 5
தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியான நாயகியாக வலம் வந்த நடிகை நஸ்ரியா அவ்வபோது தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் நடிகர் ஆர்யா உடன் இணைந்து ராஜா ராணி, நடிகர் தனுஷ் உடன் இணைந்து நையாண்டி, நடிகர் துல்கர் உடன் இணைந்து வாயை மூடி பேசவும், நடிகர் ஜெய் உடன் இணைந்து திருமணம் என்னும் நிக்கா ஆகியப் படங்களில் நடித்து உள்ளார்.

3 / 5
அதனைத் தொடர்ந்து திருமணம் ஆகி பல ஆண்டுகளுக்கு மலையாள சினிமாவில் நடிக்காமல் இருந்து கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் மொழியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு படத்தில் நடித்துள்ளார் நஸ்ரியா. அதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

4 / 5
அதன்படி நடிகை நஸ்ரியா கூறியதாவது, சூர்யா சார் தான் இந்த சீன் படத்தில் நடிக்க காரணம். இது ஒரு கனவு நனவான தருணம்! இதற்கு முன்பு ஒன்று-இரண்டு முறை வாய்ப்புகள் நழுவிப் போயின. ஆனால், இறுதியாக இப்போது அது நிகழ்ந்துவிட்டது. நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் படம் இது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

5 / 5
Follow Us