AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளிக்கு அமேசானில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. என்ன என்ன ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி?

Diwali Sale 2026 For Smartphones | தீபாவளிக்கு பல்வேறு நிறுவனங்கள் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவிக்கும். அந்த வகையில், அமேசான் தனது தீபாவளி சேலை நடத்தி வரும் நிலையில், அதில் முன்னணி மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 Nov 2026 00:08 AM IST
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அமேசான் (Amazon) நிறுவனம் தனது தீபாவளி சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில், சில முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் 16 ஸ்மார்ட்போனை (Apple 16 Smartphone) ரூ.76,999-க்கு விற்பனை செய்கிறது. அதாவது, இந்த ஸ்மார்ட்போன் ரூ.89,900-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ரூ.12,901 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுவே, எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் ரூ.7,000 சலுகை கிடைக்கும்.

2 / 5
சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனை (Samsung Galaxy S25 Ultra Smartphone) ரூ.94,999-க்கு விற்பனை செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,29,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவே, வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.8,000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும் நிலையில் ரூ.86,999-க்கு வாங்கிக்கொள்ளலாம்.

3 / 5
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை எடுத்துக்கொண்டால் கேலஸ்கி Z ஃபோல்டு 7 (Galaxy Z Fold 7) ரூ.1,28,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ரூ.1,74,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேலில் அறிமுக விலையில் இருந்து ரூ.46,000 குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

4 / 5
ஒப்போவின், ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் (Oppo Find X10 5G Smartphone) இந்த சேலில் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,39,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ரூ.8,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், இந்த ஸ்மார்ட்போனை ரூ.1,31,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

5 / 5
Follow Us