AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஐபோன் Duo-க்கு Shortage.. இப்போது ஆர்டர் செய்தால் 2027-ல் தான் கிடைக்கும்.. ஆப்பிள் கூறுவது என்ன?

Apple iPhone Duo Delivery Delay | ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் டுயோவை இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனை வாங்க பொதுமக்கள் முந்தியடித்து வருகின்றனர். ஆனால், இந்த போனை விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Nov 2026 01:07 AM IST
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது புதிய படைப்புகளை அறிமுகம் செய்யும். அந்த வகையில் தான், இந்த ஆண்டும் தனது ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதுமட்டுமன்றி, அதனது ஐபோன் டுயோ ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்தது.

1 / 5
இந்த முறை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக ஐபோன் டுயோ இந்தியாவில் சுமார் ரூ.3 லட்சத்துக்கு அறிமுகம் செய்யப்பட்டாலும், அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்த ஸ்மார்ட்போனை வாங்கினர்.

2 / 5
ஆப்பிள் தனது முதல் மடித்து பயன்படுத்தகூடிய ஸ்மார்ட்போனாக ஐபோன் டுயோவை அறிமுகம் செய்துள்ள நிலையில், அதனை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதில் ஆப்பிள் தாமதத்தை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக புதிய டுயோவை ஆர்டர் செய்தவர்களுக்கு 2027-ல் டெலிவரி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Iphone Duo (3)

3 / 5
இந்தியாவில் ஆப்பிள் டுயோவுக்கு அக்டோபர் 16, 2026 முதல் ப்ரீ அர்டர். விற்பனைக்கு வந்த ஒருசில மணி நேரத்திலேயே அது ஸ்டாக் அவுட் ஆனது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 23, 2026 முதல் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்தது. ஆனால், இருப்பினும் வாடிக்கையாளர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

4 / 5
அதாவது, தற்போது ஒருவர் ஆப்பிளின் இந்த ஐபோன் டுயோவை ஆர்டர் செய்தார் என்றால், அவருக்கு 2027 ஆம் ஆண்டு தான் அந்த போன் கிடைக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தான் ஐபோன் பயனர்களுக்கு அந்த நிறுவனம் ஐபோன் வாங்குவதில் சில கட்டுப்பாடுகளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us