தீபாவளிக்கு முதல் நாளே இதையெல்லாம் ரெடி பண்ணிடுங்க!
Things to Check: தீபாவளிக்கு முந்தைய நாளே எண்ணெய், சீயக்காய், புத்தாடைகள், பூஜைப் பொருட்கள் மற்றும் பலகாரங்களுக்குத் தேவையான பொருட்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். வீட்டை அலங்கரிப்பதற்கான விளக்குகள் மற்றும் பட்டாசுகளையும் முன்கூட்டியே சரிபார்த்து ஏற்பாடு செய்யலாம். இவ்வாறு திட்டமிட்டுச் செயல்பட்டால் தீபாவளி நாளில் அவசரமின்றி மகிழ்ச்சியாகப் பண்டிகையைக் கொண்டாட முடியும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us