பட்டாசு வெடிக்கும்போது இந்த 5 விஷயங்களை மறந்துவிடாதீர்கள்!
தீபாவளியின்போது குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் கட்டாயம் உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக 10 முதல் 15 நிமிடங்கள் குளிர்ந்த ஓடும் நீரை ஊற்ற வேண்டும்; பற்பசை, எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. பாதுகாப்பான பருத்தி ஆடைகளை அணிவது, பட்டாசுகளை முறையாகச் சேமிப்பது, செல்லப்பிராணிகள் அருகில் வெடிக்காமல் இருப்பது போன்ற முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us