அலுவலகப் பணியாளர்களுக்கான எளிய யோகாசன பயிற்சி இதோ..!
அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் முதுகுவலி மற்றும் செரிமானக் கோளாறுகளைத் தவிர்க்க தினமும் 10 நிமிடங்கள் யோகாசனம் செய்வது அவசியமாகும். வஜ்ராசனம், தடாசனம், பத்மாசனம் மற்றும் தண்டாசனம் போன்ற எளிய பயிற்சிகள் உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்துத் தசைகளையும் எலும்புகளையும் வலுப்படுத்துகின்றன.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us