காய்ச்சல் நேரத்தில் தலைக்கு குளிப்பது பாதுகாப்பானதா?
காய்ச்சல் இருக்கும் போது உடல் அசதி மற்றும் வியர்வை காரணமாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் போதுமான தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமாகும். உடல்நிலை சீராக இருந்தால் மிதமான வெதுவெதுப்பான நீரில் குறுகிய காலத்தில் குளிக்கலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து உடலை துடைத்துக் கொள்ளலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us