Gold Price : திடீரென சரிந்த தங்கம் விலை.. இதற்கும் அமெரிக்கா தான் காரணம்.. என்ன நடக்குது?
Why Gold Fall Suddenly | தங்கம் விலை நாளுக்கு நாள் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை திடீர் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us