AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
கோவையில் போலி ஜிபே மூலம் மோசடி... போலி வழக்கறிஞர் எனக் கூறிய பெண் கைது!  English Title:\

கோவையில் போலி ஜிபே மூலம் மோசடி… போலி வழக்கறிஞர் எனக் கூறிய பெண் கைது! English Title:\

Sekaran S
Sekaran S | Published: 06 Nov 2026 07:34 AM IST

கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த வாசகி என்ற பெண், பவர்ஹவுஸ் பகுதியில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோரில் மளிகைப் பொருட்களை வாங்கிவிட்டு, ஜிபே மூலம் பணம் செலுத்தியதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். நேற்று ரூ.200 மதிப்பிலான பொருட்களை வாங்கி ஏமாற்றிய அவர், இன்று மீண்டும் அதே கடைக்கு வந்து ரூ.2,500 மதிப்பிலான பொருட்களை வாங்கியுள்ளார்.

பணம் வராததைக் கண்ட ஊழியர்கள், அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து அருகிலுள்ள பழமுதிர் நிலையம் அருகே மடக்கிப் பிடித்து ரத்தினபுரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் படிப்பதாகவும், வழக்கறிஞர் என்றும் பொய்யாகக் கூறியது தெரியவந்தது. அவரது இருசக்கர வாகனத்திலும் ADVOCATE ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us