AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
சேலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு.. 3,015 பேர் பங்கேற்று உலக சாதனை முயற்சி!

சேலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு.. 3,015 பேர் பங்கேற்று உலக சாதனை முயற்சி!

Sathis S
Sathis S | Published: 04 Nov 2026 21:04 PM IST

சேலத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 3,015 பேர் பங்கேற்ற மனித வடிவமைப்பு நிகழ்ச்சி உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்கள் என மொத்தம் 3,015 பேர் பங்கேற்றனர். இதில், "SAY NO TO DRUGS, SAY YES TO SPORTS" என்ற வாசகத்தை மனித வடிவில் உருவாக்கினர்.

சேலத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 3,015 பேர் பங்கேற்ற மனித வடிவமைப்பு நிகழ்ச்சி உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்கள் என மொத்தம் 3,015 பேர் பங்கேற்றனர். இதில், “SAY NO TO DRUGS, SAY YES TO SPORTS” என்ற வாசகத்தை மனித வடிவில் உருவாக்கினர்.

இந்த முயற்சியை ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்தது. நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு ஆகியோர் பங்கேற்று பாராட்டினர். முன்னதாக, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், இளைஞர்கள் போதைப்பொருட்களைத் தவிர்த்து விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Follow Us