AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திடீரென விலை உயரும் தங்கம்.. காரணம் என்ன?.. பின்னணியில் அமெரிக்க டாலர்?

Why Gold Price is Rising Suddenly? | கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், தற்போது அதிரடி விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தங்கத்தின் இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Nov 2026 18:09 PM IST
2026 ஆம் ஆண்டு கணிக்கவே முடியாத அளவுக்கு தங்கம் விலை இருந்து வருகிறது. அதாவது, ஜனவரி மாதம் கடும் உச்சத்தில் இருந்து வந்த தங்கம் அதன் பிறகு விலை சரிவை சந்திக்க தொடங்கியது. பிறகு ஜூலை மாதத்திற்கு பிறகு தொடர் சரிவை சந்தித்து ஒரு கிராம் ரூ.13,000-க்கு சென்றது.

1 / 5
இவ்வாறு ஒவ்வொரு மாதமும் டிவிஸ்ட் வைத்து வந்த தங்கம், தற்போதும் முக்கிய டிவிஸ்ட் வைத்துள்ளது. அதாவது, கடந்த வாரம் ரூ.12,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிராம் தங்கம் தற்போது மீண்டும் ரூ.13,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 / 5
அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்கால தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியை சந்தித்த நிலையில், ஜனநாயக கட்சி வெற்றி வாகையை சூடியுள்ளது. செனட் சபையில் ஜனநாய கட்சியினர் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அவர்கள் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் சூழல் உருவாகியுள்ளது.

3 / 5
அதன் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும், டாலரின் மதிப்பு சரிவை சந்திக்க தொடங்கியது. எப்போதெல்லாம் அமெரிக்க டாலர் மதிப்பு சரிகிறதோ அப்போதெல்லாம் உலக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பும். இந்த முறையும் அதுதான் நடந்துள்ளது.

4 / 5
அதாவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது, டாலர் மதிப்பு சரிந்தது ஆகியவை முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளது. தற்போது முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் தங்கம் விலை உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் ரூ.2,280 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us