செப்டோவில் ஒரு மணி நேரத்திற்கு 14,000 தங்க, வெள்ளி நாணயங்கள்.. வாங்கி குவிக்கும் பொதுமக்கள்!
India's Gold Consumption For Diwali | உலக அளவில் அதிகம் தங்கம் நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், இந்த தீபாவளிக்கு இந்தியர்கள் அதிக அளவு தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக செப்டோ, சொமேட்டோ உள்ளிட்ட ஆன்லைன் செயலிகளில் தங்க நாணயங்களை வாங்குகின்றனர்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us