AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
தீபாவளி சிறப்பு.. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குவிந்த பொதுமக்கள்!

தீபாவளி சிறப்பு.. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குவிந்த பொதுமக்கள்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Nov 2026 00:19 AM IST

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகையாக உள்ளது தான் தீபாவளி பண்டிகை. குறிப்பாக தமிழகத்திலும் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், இன்று (நவம்பர் 08, 2026) தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்தியாவில் (India) உள்ள கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகையாக உள்ளது தான் தீபாவளி பண்டிகை (Diwali Festival). குறிப்பாக தமிழகத்திலும் (Tamil Nadu) பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், இன்று (நவம்பர் 08, 2026) தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையின் போது புத்தாடை அணிந்து கோயிலுக்கு செல்வதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ள நிலையில், இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதன் காரணமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் (Madurai Meenakshi Amma Temple) வழக்கத்தை விடவும் சற்று பக்தர்கள் கூட்டம் மிகுந்ததாக காணப்பட்டது. தீபாவளி பண்டிகை காரணமாக ஏராளமான மக்கள் கோயிலுக்கு சென்ற நிலையில், கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Published on: Nov 08, 2026 04:10 PM
Follow Us