டைனிங் டேபிளை விட தரையில் அமர்ந்து சாப்பிடுவதில் இத்தனை நன்மைகளா?
Sitting on the Floor: தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது செரிமானம், உடல் நெகிழ்வுத்தன்மை மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு உதவக்கூடிய பாரம்பரியப் பழக்கமாகும். நிதானமாக உணவருந்துவதன் மூலம் அதிகப்படியான உணவு உட்கொள்வதைத் தவிர்த்து, உணவின் மீது கவனம் செலுத்த முடியும். உணவை எடுக்கும்போது முன்னோக்கிக் குனிந்து மீண்டும் நிமிரும் செயல்பாடு வயிற்றுப் பகுதி தசைகளை இயக்குகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us