Gold Price : ஒரே நாளில் ரூ.60,000 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம்.. சக்கை போடு போட்ட தீபாவளி விற்பனை!
Gold Investment in India | இந்தியர்கள் மத்தியில் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக உள்ளது. கையில் கொஞ்சம் பணம் இருந்தாலும் கூட தங்கம் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். அந்த வகையில், இந்த தீபாவளிக்கு சுமார் ரூ.60,000 கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று நகை விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us