தினமும் எழுந்த உடன் ஏபிசி ஜூஸ் குடிக்கலாமா? சுகர் அதிகரிக்குமா?
ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகியவை அடங்கிய ஏபிசி ஜூஸ் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் அருமருந்தாகும். தினசரி காலையில் வெறும் வயிற்றில் இதனை அருந்தி வருவதன் மூலம் நச்சுக்கள் வெளியேறி சருமம் பளபளப்பாக மாறுவதோடு கண் பார்வையும் தெளிவாகும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us