Anirudh: வெற்றிமாறனின் அரசன் திரைப்படத்தில் அனிருத் இல்லையா? இதுதான் காரணமா?
Anirudh in Arasan Movie: தென்னிந்திய மக்கள் மத்தியில் அதிரடி இசையமைப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனின் அரசன் படத்திற்கு இசையமைத்து வந்த நிலையில், தற்போது அதிலிருந்து அவர் விலகியுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us