IND U19 vs PAK U19: பேட்டிங்கில் அதிரடி காட்டிய பாகிஸ்தான் U19.. இந்திய U19 அணிக்கு 338 ரன்கள் இலக்கு!
ACC Men's U19 Asia Cup 2026 Final: இந்தியா U19 மற்றும் பாகிஸ்தான் U19 இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை 2026 பைனலில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் U19 அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது.
இந்திய U19 அணிImage Source: BCCI/ Twitter
இந்தியா U19 மற்றும் பாகிஸ்தான் U19 இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை 2026 பைனலில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் U19 அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது. இந்திய அணி ஆசியக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில், 50 ஓவர்களில் 338 ரன்களை துரத்த வேண்டும்.
Follow Us