மாதவிடாய் நாட்களில் இந்தப் பழங்களைத் தவிர்க்க வேண்டுமா?
During Periods: மாதவிடாய் காலத்தில் அன்னாசி, தர்பூசணி, சிட்ரஸ் பழங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கு வலுவான அறிவியல் ஆதாரம் இல்லை. சில பெண்களுக்கு குறிப்பிட்ட பழங்களைச் சாப்பிடும்போது அமிலத்தன்மை, வயிற்று உப்புசம் அல்லது செரிமானப் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, பழங்களை முழுமையாகத் தவிர்க்காமல் உடலுக்கு ஏற்ற வகையில் அளவோடு சாப்பிடுவது நலம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us