AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காலை உணவுத் திட்டத்தை துவக்கம் – மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் விஜய்

CM Vijay Launches Kamarajar Breakfast Scheme : முதல்வர் விஜய், சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை செப்டம்பர் 22, 2026 இன்று தொடங்கி வைத்தார். பின்பு மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் விஜய், அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். 

காலை உணவுத் திட்டத்தை துவக்கம் –  மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Sep 2026 08:51 AM IST

சென்னை, செப்டம்பர் 22 : முதல்-அமைச்சர் விஜய், சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை செப்டம்பர் 22, 2026 இன்று தொடங்கி வைத்தார். பின்பு மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் விஜய், அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

Follow Us