AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டிக்கெட் புக்கிங்கை தொடங்கியது பெத்தலேக குடும்ப யூனிட் படம்

Bethlehem Kudumba Unit Movie Booking Open Now | நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பெத்தலேக குடும்ப யூனிட். இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவை படக்குழு தற்போது தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் புக்கிங்கை தொடங்கியது பெத்தலேக குடும்ப யூனிட் படம்
பெத்தலேக குடும்ப யூனிட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Aug 2026 14:33 PM IST

மலையாள சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மலையாள சினிமாவில் நாயகனாக நடித்து வரும் நடிகர் நிவின் பாலி அவ்வபோது தமிழ் சினிமாவிலும் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அவர் தொடர்ந்து மலையாள சினிமாவில் தற்போது அதிக அளவில் படங்களில் நடித்து வரும் நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு முதல் வெளியாகும் படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்  இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை நடிகர் நிவின் பாலி நடிப்பில் இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

அந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மூன்றாவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பெத்தலேகம் குடும்ப யூனிட். இயக்குநர் கிரிஷ் ஏடி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகை மமிதா பைஜூ இந்தப் படத்தில் நாயகியாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் புக்கிங்கை தொடங்கியது பெத்தலேக குடும்ப யூனிட் படம்:

இந்த நிலையில் நடிகர்கள் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடித்துள்ள பெத்தலேக குடும்ப யூனிட் படத்தில் இருந்து முன்னதாக ட்ரெய்லர் வெளியானது. அந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் புக்கிங்கை உலக அளவில் தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இயக்குநர் அருண் குமார் இயக்கும் படத்தை கமல் ஹாசனே தயாரித்து நடிக்கிறார்?

நடிகர் நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Allu Arjun: இது ஒரு தமிழ் கிளாசிக்… புரிந்துகொள்பவர்களுக்கு ஒரு கவிதை – லோகேஷ் கனகராஜின் டிசி படத்தை பாராட்டிய அல்லு அர்ஜுன்!

Follow Us