AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

லவ் பைட் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சந்தானம் – வைரலாகும் போஸ்ட்!

Actor Santhanam Drops Update For Love Bite Movie | தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். இவர் தற்போது நடித்து வரும் லவ் பைட் படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

லவ் பைட் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சந்தானம் – வைரலாகும் போஸ்ட்!
லவ் பைட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Nov 2026 11:58 AM IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே நடிகர் சந்தானம் (Santhanam) சின்னத்திரையில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் காமெடி நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடிகர் சந்தானம் நடித்து உள்ளார். இவர் காமெடியனாக நடித்தப் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுகிறதோ இல்லையோ அவரது காமெடிகள் நிச்சயமாக ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடியனாக நடித்து வந்த நடிகர் சந்தானம் பிறகு நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அதன்படி தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து இவர் காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் சந்தானம் தற்போது படங்களில் நாயகனாகவே நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

லவ் பைட் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சந்தானம்:

இந்த நிலையில் நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் லவ் பைட். இந்தப் படத்தில் நடிகர் சந்தானம் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இயக்குநர் செல்வின் ராஜ் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்து வரும் நிலையில் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக நடிகர் சந்தானம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… இணையத்தில் வைரலாகும் அஜித் குமாரின் டேர் டெவில் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!

நடிகர் சந்தானம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… அதை நாகரீகமாக புரிந்துகொள்ள இங்க யாருமில்ல.. அரசியல் குறித்து பேசிய விஜய் சேதுபதி!

Follow Us