AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Ruhani Sharma: துல்கரின் ஏஓடி படத்தில் நடித்த அனுபவம் பகிர்ந்த நடிகை ரூஹானி ஷர்மா!

Ruhani Sharma AOT Movie: தமிழில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான மாஸ்க் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரூஹானி ஷர்மா. இவர் சமீபத்தில் வெளியான துல்கர் சல்மானின் ஆகாஷம்லோ ஒக்க தாரா படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 25 Nov 2026 15:00 PM IST
நடிகை ரூஹானி ஷர்மா தென்னிந்திய மொழிகளில் கதாநாயகியாக திரைப்படங்களில் பணியாற்றிவருகிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான கடைசி பெஞ்ச் கார்த்தி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக நுழைந்தார்.

1 / 5
இவர் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சோலன் என்ற இடத்தில் பிறந்தவர் என்ற நிலையில், முழுவதுமாக இந்தி மொழியையே பேசி வளர்ந்தார். தமிழில் கடைசி பெஞ்ச் கார்த்தி என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த நிலையில், அதன் பிறகு நடிப்பதையே தனது பணியாக மாற்றிவிட்டார்.

2 / 5
இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இறுதியாக இவரின் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் மாஸ்க். வெற்றிமாறனின் தயாரிப்பில் வெளியான இப்படத்தில், நடிகர் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

3 / 5
இப்படத்திற்கு பின் இவரின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஆகாஷம்லோ ஒக்க தாரா. நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியான இப்படத்தில், பிஜ்லீ என்ற முக்கியமான வேடத்தில் நடிகை ரூஹானி ஷர்மா நடித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தில் நடித்த தனது அனுபவம் பற்றி அவர் தெரிவித்துள்ளார்.

4 / 5
நடிகை ரூஹானி ஷர்மா, அதில் சில கதாபாத்திரங்கள் அவை சொல்லும் கதைகளால் தனிச்சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. ஆனால், வேறு சில கதாபாத்திரங்கள் அமைதியாக உங்கள் இதயத்தில் நுழைந்து அங்கேயே தங்கிவிடுகின்றன. எனக்கு பிஜ்லீ அப்படியான ஒரு கதாபாத்திரம் என அதில் கூறியுள்ளார்.

5 / 5
Follow Us