கூந்தல் பராமரிப்பை தாண்டி ஸ்கால்ப் கேர் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
கூந்தல் ஆரோக்கியத்திற்கு முடியின் நீளத்தைப் பராமரிப்பது மட்டுமின்றி தலைச்சருமத்தையும் முறையாகப் பராமரிப்பது அவசியம். தூசி, மாசு, மன அழுத்தம் மற்றும் முறையற்ற பராமரிப்பு போன்றவை தலைச்சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும். மென்மையான எண்ணெய் மசாஜ் மற்றும் தலைச்சருமத்தின் தன்மைக்கு ஏற்ற ஷாம்பூ பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us