AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND A vs UAE: வெறும் 52 பந்துகளில் இரட்டை சதம்.. UAEக்கு எதிராக அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

Vaibhav Sooryavanshi Fastest Century: ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணிக்காக விளையாடி வரும் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 28 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். 

IND A vs UAE: வெறும் 52 பந்துகளில் இரட்டை சதம்.. UAEக்கு எதிராக அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
Soorya Century
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 24 Nov 2026 17:10 PM IST

ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 28 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதை தொடர்ந்து 40 பந்துகளில் 150 ரன்களையும், 52 பந்துகளில் 200 ரன்களையும் கடந்தார். இதன்மூலம், புது உலக சாதனையை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி.

லிஸ்ட் ஏ பட்டியலில் அதிவேகமாக சதமடித்த வீரர்கள்:

28 பந்துகள் – வைபவ் சூர்யவன்ஷி (இந்தியா A vs ஐக்கிய அரபு அமீரகம் 2026)
29 பந்துகள் – ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் சவுத் ஆஸ் எதிராக டாஸ்மேனியா அடிலெய்டு 2023
31 பந்துகள் – ஏபி டிவிலியர்ஸ் (தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் ஜோபர்க் 2015)
32 பந்துகள் – சாகிபுல் கனி (பீகார் vs அருணாச்சல் ராஞ்சி 2025)
33 பந்துகள் – இஷான் கிஷன் (ஜார்கண்ட் vs கர்நாடகா அகமதாபாத் 2025)

Follow Us