AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND A vs UAE: ஹர்ப்ரீத் சிங் 130 ரன்கள்.. இந்திய ஏ அணிக்கு 250 ரன்கள் இலக்கு..!

Asia Cup Rising Stars 2026: ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை 2026ல் இன்று அதாவது 2026 நவம்பர் 24ம் தேதி இந்திய ஏ அணியும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. 

IND A vs UAE: ஹர்ப்ரீத் சிங் 130 ரன்கள்.. இந்திய ஏ அணிக்கு 250 ரன்கள் இலக்கு..!
Ind A Vs Uae
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 24 Nov 2026 15:43 PM IST

ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை 2026ல் இன்று அதாவது 2026 நவம்பர் 24ம் தேதி இந்திய ஏ அணியும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது.

Follow Us