இரவில் ஊறவைத்த அத்திப்பழத் தண்ணீர் குடித்தால் நல்லதா?
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல்: அத்திப்பழத் தண்ணீரில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, சர்க்கரை உடலில் உறிஞ்சப்படும் வேகத்தை மெதுவாக்குவதன் மூலம் திடீர் ரத்த சர்க்கரை உயர்வைத் தடுக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருந்தாலும், அதிகமாகக் குடித்தால் எதிர்பாராத சர்க்கரை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அளவோடு உட்கொள்வது மிகவும் முக்கியம். மருத்துவ ஆலோசனையுடன் இதைச் சேர்த்துக்கொள்வது பாதுகாப்பானது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us