பிரிட்ஜில் வைத்த பச்சை மிளகாய் மஞ்சளாக மாறுவதைத் தடுக்கும் எளிய டிப்ஸ்!
பச்சை மிளகாயை வாங்கிய உடனேயே கழுவாமல், காற்றோட்டம் உள்ள டப்பாவில் டிஷ்யூ பேப்பர் விரித்து சேமிப்பது நிறம் மாறுவதையும் அழுகுவதையும் தடுக்கும். அதிக குளிர் காற்று நேரடியாகப் படாதவாறு காய்கறி டிராயரில் வைப்பதும், கெட்டுப்போன மிளகாய்களை உடனே நீக்குவதும் சிறந்த பலன் தரும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us