இரவு முழுவதும் சார்ஜ் செய்தால் போன் பேட்டரி வீணாகுமா?.. நிபுணர்கள் கூறுவது என்ன?
Smartphone Battery Life | போன்களை சார்ஜ் செய்தால் தான் அவற்றை பயன்படுத்த முடியும். இதன் காரணமாக பலரும் இரவு முழுவதும் போன்களை சார்ஜ் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், இரவு முழுவதும் மொபைல் போனை சார்ஜ் செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து தெரிந்துக்கொள்வது அவசியமாக உள்ளது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us