AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Keerthy Suresh: மிஷ்கின் சார் கூட நடிக்க ரொம்பவே பயமா இருந்தது.. ஆனால் – கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த விஷயம்!

Keerthy Suresh About Mysskin: தென்னிந்திய சினிமாவில் சிறந்த மற்றும் பிரம்மாண்டமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பில் தமிழில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் சத்யவான் சாவித்ரி. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசும்போது, நடிகரும் இயக்குநருமான மிஷ்கின் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 19 Nov 2026 14:40 PM IST
மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய சினிமாவில் சிறப்பான நடிகையாக இருந்துவருபவர் கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது.

1 / 5
இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவர் தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் டோரதி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

2 / 5
இப்படத்தில் இவரின் கதாபாத்திரத்திற்கு குறைவான நேரம் இருந்தாலும், படத்தின் கதையையே தூக்கி சுமக்கும் கதாபாத்திரமாகவே அமைந்திருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, கீர்த்தி சுரேஷின் நடிப்பில் புதிதாக வெளியாக காத்திருக்கும் படம்தான் சத்யவான் சாவித்ரி.

3 / 5
அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள படம்தான் சத்யவான் சாவித்ரி. அதிரடி கோர்ட் டிராமா கதையில் இப்படம் உருவாகியுள்ள நிலையில், 2026 நவம்பர் 20ம் தேதியில் வெளியாகிறது. அந்த விதத்தில் இப்படத்தில் மிஷ்கினுடன் நடித்த அனுபவம் குறித்து கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.

4 / 5
நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் சாருடன் முதல் நாளில் இப்படத்திற்காக பணியாற்றும்போது ரொம்ப பயமா இருந்தது. சாருடன் நடிக்கும்போது எப்படி இருக்கும் என தெரியவில்லை என இருந்தது. ஆனால் 2 நாட்களில் தெரிந்துவிட்டது, நானும் அவரின் பேச்சை கேட்கும் நபராகிவிட்டேன். நாங்கள் இருவருமே பல திரைப்படங்களை பற்றி பேசுவோம் என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

5 / 5
Follow Us