AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஓ.எம் முதல் ஆகாசம்லோ ஓகா தாரா வரை… இந்த வாரம் எந்த படத்தை ஃபர்ஸ்ட் பார்க்க போறீங்க?

This Week Theatre Released Movies List Here | தமிழ் சினிமாவில் இந்த வாரம் மூன்று முக்கியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் முக்கிய நடிகர்களின் படங்கள் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Nov 2026 14:46 PM IST
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் தனுஷின் நடிப்பில் 55-வது படமாக தற்போது உருவாகி உள்ளது ஓ.எம் ஆபரேஷன் மோல். இந்தப் படத்தினை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 / 5
தமிழ் சினிமாவில் இசையாமைப்பாளராக மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் விஜய் ஆண்டனி தற்போது நாயகனாக ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றார். இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் அப்பா குட்டி. இந்தப் படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

2 / 5
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கதையின் நாயகியாக நடித்து தமிழ் மொழியில் வெளியாக உள்ள படம் சத்யவான் சாவித்ரி. இந்தப் படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

3 / 5
மலையாள சினிமாவில் ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள படம் பேச்சிலர் பார்ட்டி டி'யூ. இந்தப் படத்தினை இயக்குநர் அமல் நீரத் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் நஸ்லென் கே கஃபூர், குஞ்சாக்கோ போபன், டொவினோ தாமஸ், சௌபின் ஷாஹிர், ஷரபுதீன், ஸ்ரீநாத் பாசி, சந்து சலீம் குமார், ஷைன் டாம் சாக்கோ, நதியா மொய்து, ஜோதிர்மயி, ரஜிஷா விஜயன், ஹன்சிகா கிருஷ்ணா, பாரிஸ் லக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை 19-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

4 / 5
தெலுங்கு சினிமாவில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஆகாசம்லோ ஓகா தாரா. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே தொடர்ந்து ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

5 / 5
Follow Us