AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மால டும் டும்.. மஞ்சன டும் டும்… நடிகை மிருணாளினி ரவியின் Wedding clicks!

Mirnalini Ravi Wedding: தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் மிருணாளினி ரவி. இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் நீண்ட நாட்களாக மஹாவிஷ்ணு என்பவரை காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் திருமண பந்தத்தில் இணைந்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Barath Murugan
Barath Murugan | Published: 17 Nov 2026 12:48 PM IST
தென்னிந்திய திரைத்துறையில் புகழ்மிக்க நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மிருணாளினி ரவி. இவர் தமிழில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் வெளியான சூப்பர் டியூலெக்ஸ் என்ற படத்தில் ஏலியன் பெண்ணாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் அவர் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார்.

1 / 5
அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் லீட் கதாநாயகியாக நடித்திருந்த திரைப்படம்தான் எனிமி. இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில், விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இப்படத்தில் மால டும் டும் என்ற பாடலில் நடனமாடி மக்கள் மத்தியில் பேமஸானார்.

2 / 5
இடத்ன் பிறகு இவர் தமிழில் எம்ஜிஆர் மகன், கோப்ரா மற்றும் ரோமியோ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். அதில் இவர் நடித்திருந்த ரொமோயோ படமானது இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. ஆனால் படம் வெளியாகி 2 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் பாடல் ட்ரெண்டிங்கில் இருந்தது.

3 / 5
இப்படத்திற்கு பிறகு பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிகை மிருணாளினி ரவி ஒப்பந்தமாகவில்லை. மேலும் இவர் ஆன்மிக சொற்பொழிவாளர் மஹாவிஷ்ணு என்பவரை காதலித்துவருவதாக அறிவித்திருந்தார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்வதாகவும் கூறியிருந்தனர்.

4 / 5
அந்த விதத்தில் மஹாவிஷ்ணு மற்றும் மிருணாளினி ரவி இருவரும் கடந்த 2026 நவம்பர் 15ம் தேதியில் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரின் திருமணம்  மலேசியாவில் உள்ள லங்காவி என்ற கடற்கரை பகுதியில் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இது தொடர்பான கியூட் புகைப்படங்களை மிருணாளினி ரவி பகிர்ந்துள்ளார்.

5 / 5
Follow Us