மூளையை ஷார்ப்பாக்கும் வேர்க்கடலை: தினமும் சாப்பிடுங்க..!
நெதர்லாந்து மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வேர்க்கடலை நன்மைகள் குறித்து சமீபத்தில் ஒரு சிறப்பு ஆய்வை நடத்தினர். இந்த ஆய்வில் பதினாறு வாரங்களுக்கு தினமும் அறுபது கிராம் உப்பு சேர்க்காத தோலுடன் வறுத்த வேர்க்கடலை வழங்கப்பட்டது. இதன் முடிவில் முதியவர்களின் மூளைக்குச் செல்லும் ஒட்டுமொத்த ரத்த ஓட்டம் மூன்று புள்ளி ஆறு சதவீதம் அதிகரித்தது கண்டறியப்பட்டது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us