கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடுவது ரத்த அழுத்தப் பிரச்சனைகளைக் குறைக்குமா?
Fish Cut the Risk: ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வில், கர்ப்ப காலத்திற்கு முன்பும் கர்ப்ப காலத்திலும் மீன் உட்கொள்வது உயர் ரத்த அழுத்த அபாயத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, கர்ப்பத்திற்கு முன்பு அதிகளவில் மீன் சாப்பிட்ட பெண்களுக்குத் தொடக்கக் காலத்தில் ஏற்படும் ரத்த அழுத்தப் பிரச்சனை கணிசமாகக் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us