வீட்டில் பணமழை பொழிய வைக்கும் அதிர்ஷ்ட குபேர செடி எது?!
Vastu Benefits of Jade Plant: நாணயங்களைப் போன்ற வட்ட இலைகளைக் கொண்ட ஜேட் செடியை (குபேர செடி) வீட்டின் வடக்கு திசையில் வளர்ப்பது செல்வ வளத்தையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. சிறிய தொட்டியில், நல்ல வெளிச்சம் மற்றும் குறைந்த அளவு தண்ணீரில் மிக எளிதாக வளரக்கூடிய இந்தச் செடி வீட்டிற்கு அழகையும் நேர்மறையான சூழலையும் தருகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us