AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Sai Pallavi: அனைத்தையும் ரசித்துப் பார்ப்பேன்.. திரைப்படங்கள் குறித்து சாய் பல்லவி பகிர்ந்த விஷயம்!

Sai Pallavi About His Movie Taste: தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக இருந்து, தற்போது பான் இந்திய சினிமாவில் ஸ்டார் நடிகையாக உருவெடுத்திருப்பவர் சாய் பல்லவி. இவரின் நடிப்பில் இறுதியாக ஓ.எம் படமானது வெளியானது. சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட சாய் பல்லவி, தனது ரசனை குறித்து பேசியுள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 21 Nov 2026 16:16 PM IST
நடிகை சாய் பல்லவி பான் இந்திய கதாநாயகிகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் மலையாள சினிமாவின் மூலமாக நடிகையாக அறிமுகமானாலும், தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து கதாநாயகியாக பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

1 / 5
இந்த 2026ம் ஆண்டில் சாய் பல்லவியின் நடிப்பில் மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் வெளியான திரைப்படம்தான் ராமாயணா : பார்ட் 1. இந்த படத்தை இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியிருந்த நிலையில், சாய் பல்லவி சீதா தேவியாக நடித்திருந்தார். இப்படமானது இவருக்கு பான் இந்தியாவை கடந்து உலக தர வரவேற்பை கொடுத்தது.

2 / 5
நடிகை சாய் பல்லவியின் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான முதல் படமாக ராமாயணா அமைந்துள்ளது. இப்படமானது 2 பாகங்களாக தயாராகியுள்ள நிலையில், 2வது பாகம் 2027ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

3 / 5
மேலும் இறுதியாக சாய் பல்லவியின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஓ.எம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்முட்டி மற்றும் ஸ்ரீலில இணைந்து நடித்திருந்தனர். இதில் நித்யா ரெட்டி என்ற போலீஸ் அதிகாரியாக சட்ட பல்லவி சிறப்பாக நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்டிருந்த சாய் பல்லவி, தனது திரைப்பட ரசனை குறித்து பேசியுள்ளார்.

4 / 5
அந்த நிகழ்ச்சியில் பேசிய சாய் பல்லவி, நான் மிகவும் சிறந்த திரைப்பட ரசிகை. நான் பார்க்கும் அணைத்து படங்களையும் ரசித்துப் பார்ப்பேன். அதை பார்த்து நான் உத்வேகம் பெறுவேன். நான் பார்க்கும் அனைத்தையும் கண்டு பிரமிப்பேன். எனவே, எனக்கு என்று ஒரு குறிப்பிட்ட பிடித்த ஜானர் இல்லை. எல்லா ஜானர் படங்களையும் நான் பார்க்க விரும்புவேன் என கூறியிருந்தார்.

5 / 5
Follow Us