ஹெல்மெட் வியர்வை நாற்றம்: இனி கவலை வேண்டாம்!
Helmet Sweat Odor: ஹெல்மெட்டைப் பயன்படுத்திய பிறகு உடனடியாக மூடிய இடத்தில் வைப்பதால் வியர்வை மற்றும் ஈரப்பதம் தேங்கி துர்நாற்றம் ஏற்படுகிறது. பேக்கிங் சோடா மற்றும் கழற்றக்கூடிய உள்புறப் பேட்களை முறையாகப் பராமரிப்பதன் மூலம் இந்தச் சிக்கலை எளிதில் தவிர்க்கலாம். ஹெல்மெட்டின் பாதுகாப்புத் தன்மை பாதிக்கப்படாத வகையில், தயாரிப்பு நிறுவனத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சுத்தம் செய்வது மிகவும் அவசியமாகும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us